காஸா மீதான இஸ்ரேல் போர் நிறுத்தம்.,  தீர்மானம் நிறைவேற்றிய ஐ. நா கவுன்சில்., அமெரிக்கா எதிர்ப்பு!!

0
காஸா மீதான இஸ்ரேல் போர் நிறுத்தம்.,  தீர்மானம் நிறைவேற்றிய ஐ. நா கவுன்சில்., அமெரிக்கா எதிர்ப்பு!!
காஸா மீதான இஸ்ரேல் போர் நிறுத்தம்.,  தீர்மானம் நிறைவேற்றிய ஐ. நா கவுன்சில்., அமெரிக்கா எதிர்ப்பு!!
பாலத்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையில் கடந்த மாதத்தில் இருந்து போர் நடந்து வருகிறது. இதில் காஸா நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டிருந்த தாக்குதலில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இப்படி கொத்து கொத்தாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பதை தடுக்கவும், போரை நிறுத்தும் படியும் இஸ்ரேலுக்கு பல நாடுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலை உடனடியாக நிறுத்தும் படியும், காசா மக்களுக்கு அடிப்படை உதவிகளை கொடுப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்ற ஐ நா சபை உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த வகையில் இந்த தீர்மானம் 12 நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றியுள்ளது. ஆனால் இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த தீர்மானத்தில் ஹமாஸ் பிடியில் இருக்கும் இஸ்ரேல் மக்களை விடுவிக்கும் படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here