போர் விதியை அத்துமீறும் இஸ்ரேல்., உணவின்றி தவிக்கும் காசா மக்கள்., ஐநா பரபரப்பு அறிக்கை!!

0
போர் விதியை அத்துமீறும் இஸ்ரேல்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே எழுந்த போர் இரு மாதங்களைக் கடந்து பெரும் அழிவை சந்தித்துள்ளது. இதில்  பெண்கள் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் அநியாயமாக கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.  நாளுக்கு நாள்  போர் தீவிரமடைந்து வரும் நிலையில் காசா பகுதி மக்களுக்கு உண்ண உணவு மற்றும் நீர் வழங்கவும் தற்காலிகமாக போரை நிறுத்துவதற்கும் அண்மையில் ஐ நா சபை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

ஆனால் விதியை மீறி  இஸ்ரேல் போர் நடத்தி பாலஸ்தீனத்தின் மத்திய பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். இதையடுத்து மக்கள் மருத்துவமனைகள் மற்றும் முகாம்கள்யிட்டு தங்கியிருக்கின்றனர். இப்படி தங்களின் குடியிருப்புக்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு போதுமான அளவு உணவளிக்க முடியாமல் தவித்து வருவதாக ஐ நா சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here