உதவி செய்யுங்கள் – விஜய் டிவி பிரபலங்களுடன் இணைந்து உதவி கேட்கும் மக்கள் செல்வன்!!

0

தசைநார் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையை காப்பாற்ற 16 கோடி வேண்டும் என்பதால், பண உதவி செய்யுங்கள் என்ற வைரல் வீடியோவை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வளைந்து நெளிந்து.., நெளிந்து வளைந்து.., அய்யய்யோ.., இதுக்கு மேல தாங்காது ரைசா – ஹார்ட் பீட் எகிறிப்போன இன்ஸ்டா வாசிகள்!!

உதவி செய்யுங்கள்:

தஞ்சாவூரை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை பாரதிக்கு தசை நார் சிதைவு என்ற புதிய வகை நோய் ஏற்பட்டது. இந்த நோயிலிருந்து, இந்த குழந்தையை காப்பாற்ற 16 கோடி மதிப்பிலான ஊசி ஒன்றை போட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த குழந்தையின் பெற்றோர் அவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு பண்ண முடியாமல் தவித்து வந்தனர்.

உதவி செய்யுங்கள் - விஜய் டிவி பிரபலங்களுடன் இணைந்து உதவி கேட்கும் மக்கள் செல்வன்!!
உதவி செய்யுங்கள் – விஜய் டிவி பிரபலங்களுடன் இணைந்து உதவி கேட்கும் மக்கள் செல்வன்!!

இந்த குழந்தையின் நிலையை கண்டு, விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலங்கள் பலரும் இந்த குழந்தைக்கு நிதி உதவி செய்யுமாறு வீடியோ வாயிலாக கேட்டு வருகின்றனர். இவர்களை தொடர்ந்து, இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாரதியின் உயிர் காக்க உதவுங்கள் என்று விஜய் சேதுபதியும் கேட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here