அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு… அல்வா கொடுத்துட்டு போவாங்க… சுந்தரியின் ரீல்ஸ் வீடியோவால் குதூகலமான இணையவாசிகள்!!

0
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு... அல்வா கொடுத்துட்டு போவாங்க... சுந்தரியின் ரீல்ஸ் வீடியோவால் குதூகலமான இணையவாசிகள்!!
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு... அல்வா கொடுத்துட்டு போவாங்க... சுந்தரியின் ரீல்ஸ் வீடியோவால் குதூகலமான இணையவாசிகள்!!

சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான சுந்தரி சீரியலில் கதையின் நாயகி சுந்தரியாக நடித்து வருபவர் கேப்ரியெல்லா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா அவர்களின் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

உதவி செய்யுங்கள் – விஜய் டிவி பிரபலங்களுடன் இணைந்து உதவி கேட்கும் மக்கள் செல்வன்!!

அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு... அல்வா கொடுத்துட்டு போவாங்க... சுந்தரியின் ரீல்ஸ் வீடியோவால் குதூகலமான இணையவாசிகள்!!
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு… அல்வா கொடுத்துட்டு போவாங்க… சுந்தரியின் ரீல்ஸ் வீடியோவால் குதூகலமான இணையவாசிகள்!!

குடும்ப இல்லத்தரசிகளின் பேராதரவை பெற்று சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் உருவ கேலியால் அவதிப்பட்டு, தனது கனவை நிறைவேற்ற முடியாமல் விதியின் சதியால் திருமண பந்தத்தில் ஈடுபடும் சுந்தரி என்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரியெல்லா. அவருக்கு சோசியல் மீடியா வாயிலாக இந்த வாய்ப்பு கிடைத்தது.

அதாவது விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்த இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால், தனது திறமையை சமூக வலைத்தளங்களில் காட்டி வந்தார். இதனால் அவருக்கு சுந்தரி சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. மேலும் சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here