ரயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்த பணம் வேண்டுமா? அப்போ கண்டிப்பா இத செய்யணும்?

0
ரயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்த பணம் வேண்டுமா? அப்போ கண்டிப்பா இத செய்யணும்?

இந்தியாவின் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ள ரயில் பயணங்களை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதனால் தான் என்னவோ? பல முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட் விரைவாக தீர்ந்து விடுகிறது. அப்படி உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு செய்த பயணிகளுக்கு, ஒரு சில காரணங்களால் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. அப்படி செய்தால் பணம் திரும்ப கிடைக்குமா? என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.

அதன்படி ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வரை டிக்கெட்டை ரத்து விட்டு IRCTC செயலியில் “File TDR” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து TDR தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் RAC டிக்கெட் என்றால் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டை ரத்து செய்து TDR தாக்கல் செய்யலாம். அந்த TDR கோரிக்கையை ஏற்றுக் கொள்வது மண்டல ரயில்வே கோட்டத்தையே சார்ந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

RBI Assistant தேர்வர்களே., ப்ரீலிம்ஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு., இங்கேயே பார்க்கலாம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here