RBI Assistant தேர்வர்களே., ப்ரீலிம்ஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு., இங்கேயே பார்க்கலாம்!!!

0
RBI Assistant தேர்வர்களே., ப்ரீலிம்ஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு., இங்கேயே பார்க்கலாம்!!!

நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பணிபுரிய பெரும்பாலானோர் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்., இதற்கேற்ப பல்வேறு துறைகளில் 450 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான RBI Assistant தேர்வு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ப்ரீலிம்ஸ் தேர்வு கடந்த நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தேர்வர்கள் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், தற்போது rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் தேர்வர்களின் வசதிக்காக தேர்வாணையத்தின் முடிவுகள் PDF வடிவில் மேலே இணைக்கப்பட்டுள்ளதால் பார்த்து பயன்பெறலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

சர்வதேச T20யில் அதிக முறை தொடர் நாயகன் விருது பெற்ற IND கேப்டன்கள்.. முதலிடத்தில் விராட் கோலி.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here