11 வாரத்துக்கு இத்தனை லட்சமா?? சரவண விக்ரமுக்கு பிக்பாஸ் கொடுத்த சம்பளம்.. முழு விவரம் உள்ளே!!

0
11 வாரத்துக்கு இத்தனை லட்சமா?? சரவண விக்ரமுக்கு பிக்பாஸ் கொடுத்த சம்பளம்.. முழு விவரம் உள்ளே!!
11 வாரத்துக்கு இத்தனை லட்சமா?? சரவண விக்ரமுக்கு பிக்பாஸ் கொடுத்த சம்பளம்.. முழு விவரம் உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக அர்ச்சனா, மாயா, விஷ்ணு ஆகியோரிடையே சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சீசனில் 84 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த சரவண விக்ரம் நேற்று (டிசம்பர் 24) குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.

Enewz Tamil WhatsApp Channel 

இவர் ஆரம்பத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் போகப் போக இவரது செயல் அனைவரின் கவனத்தை ஈர்க்கத் தவறியது. இதனாலேயே சரவண விக்ரம் எலிமினேட்டாகி வெளியே சென்றார். இப்படி இருக்கையில் பிக் பாஸ் வீட்டில் 84 நாட்கள் இருந்த இவருக்கு ஒரு நாளைக்கு 18,000 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சரவண விக்ரமுக்கு மொத்தம் 84 நாட்களுக்கு 15 லட்சத்து 12 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7.., இந்த வார எவிக்ஷனில் வெளியேற போவது யார்?? BB ப்ரோமோ இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here