என்னப்பா சொல்றீங்க., 105 நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்த மணிக்கு இவ்வளவு சம்பளமா?? முழு விவரம் உள்ளே!!

0
என்னப்பா சொல்றீங்க., 105 நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்த மணிக்கு இவ்வளவு சம்பளமா?? முழு விவரம் உள்ளே!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான இறுதிப் போட்டியில் அர்ச்சனா டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச்சென்றார். எனவே மணி சந்திரா கடைசி வரை தாக்குப் பிடிக்க மாட்டார் என கருதப்பட்ட நிலையில் ரன்னர் அப் ஆகி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது மணி சந்திரா குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்த இவருக்கு ஒரு நாளைக்கு 15,000 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி மணிக்கு மொத்தம் 105 நாட்களுக்கு 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது என்னடா ஐஸ்வர்யாவுக்கு வந்த சோதனை., வேறு வழியே இல்லாமல் சூப்பர் ஸ்டார் செய்த காரியம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here