தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது TET PAPER 1 மற்றும் PAPER 2 போன்ற தேர்வுகள் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இதனால் TET தேர்வர்கள் அனைவரும் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த நேரத்தில் பிரபல “EXAMSDAILY” நிறுவனம் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள், BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ சலுகை விலையில் வழங்கி வருகிறது. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நினைத்தால் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
TNTET (PAPER 1) | |
BOOK MATERIALS | Rs. 2500/ Only |
TEST PACK | Rs. 1000/ Only |
COURSE PACK (BOOKS PDF + TEST PACK FREE) | Rs. 7500/ Only |
TNTET (PAPER 2) | |
BOOK MATERIALS | Rs. 2500/ Only |
TEST PACK | Rs. 1000/ Only |
COURSE PACK (BOOKS PDF + TEST PACK FREE) | Rs. 7500/ Only |