என்னது.. தமிழ்நாட்டில் ஒரு ஆளில்லா கிராமமா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியில் கந்தசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கந்தசாமி (75) நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்தப் பகுதி ஆளில்லா கிராமம் ஆனது. தண்ணீர் தட்டுப்பாடு, வேலையின்மை காரணமாக மக்கள் ஊரை விட்டு சென்ற நிலையில், கந்தசாமி மட்டும் சாகும் வரை அங்கேயே இருப்பேன் என பிடிவாதமாக இருந்துள்ளார். தற்போது இவரின் இறப்புக்கு வந்த மக்கள் இனி அங்கேயே வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்திய அணியின் அட்டவணை வெளியீடு.. சொந்த மண்ணில் 13 போட்டிகளில் பங்கேற்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here