இன்ஸ்டாகிராமில் வந்த சூப்பர் அப்டேட்., இதை தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்.. குஷியில் பயனர்கள்!!.

0
இன்ஸ்டாகிராமில் வந்த சூப்பர் அப்டேட்., இதை தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்.. குஷியில் பயனர்கள்!!.

சமூகவலைத்தளங்களுக்கான செயலிகளில் மிக முக்கிய பங்கை இன்ஸ்டாகிராம் செயலி வகிக்கிறது. இந்த செயலி பயனாளர்கள் விருப்பங்களுக்கேற்ப பல அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஓர் முக்கிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் நமக்கு பிடித்தவர்களை தவிர மற்றவர்களிடமிருந்து வரும் மெசேஜ்களை BLOCK செய்யாமலேயே அதை தடுக்கும் வகையில் LIMIT INTERACTIONS என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. SETTINGS > ACTIVITY – ல் சென்று இந்த ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC Group 4-2024 தேர்வு அறை வழிமுறைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here