மீண்டும் ஓரங்கக்கட்டப்பட்ட விஜய் டிவி.., இனிமேல் டாடா கட்டிட்டி போக வேண்டியது தான்.., ஆப்பு வைத்த பிரபல சேனல்!!

0
மீண்டும் ஓரங்கக்கட்டப்பட்ட விஜய் டிவி.., இனிமேல் டாடா கட்டிட்டி போக வேண்டியது தான்.., ஆப்பு வைத்த பிரபல சேனல்!!
மீண்டும் ஓரங்கக்கட்டப்பட்ட விஜய் டிவி.., இனிமேல் டாடா கட்டிட்டி போக வேண்டியது தான்.., ஆப்பு வைத்த பிரபல சேனல்!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் 5 சீரியல்களின் டிஆர்பி குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

டாப் 5 சீரியல்:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். மேலும் அடுத்து சீரியலில் என்ன நடக்க போகிறது என்று மக்கள் விறுவிறுப்பாக பார்த்து கொண்டு வருகின்றனர். அப்பேற்பட்ட டாப் 5 சீரியல்களின் டிஆர்பி குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது சீரியல்களின் டிஆர்பி லிஸ்டில் முதல் மூன்று இடத்தை சன் டிவி நிறுவனம் பிடித்துள்ளது. இதில் முதல் இடத்தில் கயல் சீரியல் 11.25 புள்ளிகளை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சுந்தரி சீரியல் 10.82 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திலும், 9.68 புள்ளிகளை பெற்று வானத்தை போல சீரியல் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

சந்தியாவால் சிவகாமி குடும்பத்துக்கு வந்த அசிங்கம்.., சிவகாமி எடுக்கப்போகும் முடிவு என்ன?? பரபரப்பான ராஜா ராணி 2!!

மேலும் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை விஜய் டிவி நிறுவனம் பிடித்துள்ளது. அந்த வகையில் பாரதி கண்ணம்மா 9.04 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திலும், அதற்கடுத்து 8.99 புள்ளிகளை பெற்று பாக்கியலட்சுமி சீரியல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. அதன் பின்னர் கண்ணான கண்ணே, பாண்டியன் ஸ்டோர், ரோஜா, ஈரமான ரோஜா 2 போன்ற சீரியல்கள் அடுத்தடுத்து நிலையில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here