கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை – 5 நாளில் சவரனுக்கு ரூ.824 அதிகரிப்பு!!

0

தற்போது தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த புத்தாண்டு தொடங்கிய முதல் நாளில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. தற்போது இன்று மாலை நிலவர படி தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

தங்கம்:

தற்போது இருக்கும் விலைவாசியில் தங்கத்தின் விலை மிகவும் உச்சம் அடைந்துள்ளது. மக்கள் எதிர்பாரத வண்ணம் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மற்றும் நகைப்பிரியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இந்த புத்தாண்டு தொடங்கிய முதல் நாளில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு சவுரன் தங்கத்தின் விலை ரூ.824 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல்?? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!!

gold and silver rate in tn
gold and silver rate in tn

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.536 அதிகரித்துள்ளது. தற்போது ஒரு சவுரன் தங்கம் ரூ.38,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.68 அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,815க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இன்று மாலை நிலவரப்படி வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.74.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளியின் விலை 74,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here