தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை.., வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!!!

0
தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை.., வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!!!
தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை.., வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு இன்று வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(02.01.2024) – முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here