தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் இதோ!!

0

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மார்ச் 27) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 26
பெரிய வெங்காயம் 22
பூண்டு 328
இஞ்சி 120
பீன்ஸ் 80
பீட்ரூட் 22
கேரட் 60
உருளைக்கிழங்கு 25
தேங்காய் 25
வெண்டைக்காய் 55
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 50

 

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here