தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

0

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்ச் 06) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

மக்களவை தேர்தல்: சென்னையிலிருந்து கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 17
பெரிய வெங்காயம் 22
பூண்டு 328
இஞ்சி 130
பீன்ஸ் 80
பீட்ரூட் 40
கேரட் 60
உருளைக்கிழங்கு 39
தேங்காய் 25
வெண்டைக்காய் 40
அவரைக்காய் 40
கத்தரிக்காய் 35

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here