Zomato-வில் பயனாளர்களே., இனி நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டர் செய்யலாம்., டெலிவரி வாகனத்தின் புகைப்படம் உள்ளே…

0
 Zomato-வில் பயனாளர்களே., இனி நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டர் செய்யலாம்., டெலிவரி வாகனத்தின் புகைப்படம் உள்ளே...

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்த படியே, ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப சுவிகி, சோமாடோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்கள், தங்களது பயனாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது Zomato-வில் பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளுக்கு, 50 பேருக்கான உணவு டெலிவரி (பல்க் ஆர்டர்) செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளனர்.


இந்த பல்க் ஆர்டரை டெலிவரி செய்வதற்காகவே, பிரத்யேகமாக EV வாகனத்தின் புகைப்படத்தை, Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் X தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வசதி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக பள்ளி ஆசிரியர்களே., நாளை (ஏப்ரல் 17) விடுமுறை கிடைக்குமா? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here