திரையரங்கை கலக்க வரும் அஜித்தின் ‘விடாமுயற்சி’., ரிலீஸ் தேதி இதுதான்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

0
திரையரங்கை கலக்க வரும் அஜித்தின் ‘விடாமுயற்சி’., ரிலீஸ் தேதி இதுதான்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த திரில்லர் திரைப்படமாக இருக்குமென கூறப்படுகிறது.

மகளிர் இலவச பேருந்து பயணம் குறித்த அப்டேட்., ரூ.1,117 கோடி சேமிப்பு? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது ‘விடாமுயற்சி’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here