மலேசியா மாமாவை ரகசியமாய் சந்திக்கும் ரோகினி.., வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கும் முத்து!!!

0
மலேசியா மாமாவை ரகசியமாய் சந்திக்கும் ரோகினி.., வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கும் முத்து!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என நினைத்து கொண்டு விஜயா அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். ரோகினியும் இதுதான் தான் தப்பிப்பதற்கு சாக்கு என எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ரோகினியிடம் அந்த மலேசியா மாமா நடிப்பதற்கு வாய்ப்பு தர வேண்டும். இல்லை என்றால் எனக்கு பண உதவி செய்ய வேண்டும் என வழிமரித்து பேசிக் கொண்டிருப்பாராம்.

அந்த நேரத்தில் எதார்த்தமாக அந்த வழியாக வரும் முத்து அதை பார்த்து விடுவாராம். மேலும் இவர்கள் பேசுவதை ஃபோனில் வீடியோவாக எடுப்பாராம். அப்போதுதான் முத்துவுக்கு நிச்சயம் இவ ஏதோ பெரிய உண்மைய மறைச்சு நடிச்சுட்டு இருக்கா என கண்டுபிடிப்பாராம். மேலும் அந்த உண்மையை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பாராம்.

 Enewz Tamil டெலிக்ராம்

ஐபிஎல் 2024: CSK vs SRH போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here