அரிவாளுடன் குணசேகரனை வெட்ட வரும் கரிகாலன்., பேராபத்தில் சிக்கும் ஜனனி., அடுத்து நடக்க போகும் விபரீதம் என்ன??

0
அரிவாளுடன் குணசேகரனை வெட்ட வரும் கரிகாலன்., பேராபத்தில் சிக்கும் ஜனனி., அடுத்து நடக்க போகும் விபரீதம் என்ன??
எதிர்நீச்சல் சீரியல் இப்போது அனல் பறக்க ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தர்ஷினியின் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் குடும்பத்தில் உள்ள அனைவரும் தர்ஷினியை அழைத்துக்கொண்டு நிச்சயதார்த்தத்திற்காக கோவிலுக்கு செல்கின்றனர்.

இந்தப் பக்கம் சக்தி கதிரிடம் ஜனனியை விட்டால் தான் சித்தார்த்தை விடுவேன் என்று சொல்லி அவர்களை மிரட்டு என்கிறார். இப்படி இருக்கையில் குணசேகரன் எல்லாரும் கோவிலுக்கு செல்லும் வழியில் கரிகாலன் அரிவாளுடன் வழி மறிக்கிறார். இதை பார்த்து குடும்பத்தில் உள்ள எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here