தமிழ்நாட்டில் எப்பொழுதுமே தங்கத்திற்கு தனி மவுசு இருக்க தான் செய்யும். சில மாதங்களாகவே தங்கத்தில் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. என்ன தான் விலை உயர்வு ஏற்பட்டாலும் தங்கத்தின் மீது இருக்கும் மோகம் மட்டும் மக்களுக்கு குறையவே கிடையாது. அதுவும் இந்த ஜனவரி முழுவதும் பல விழா கோலங்கள், சுப நிகழ்ச்சிகளுக்கான மாதம் என்பதால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். இப்படி இருக்க அன்றாட தங்கத்தின் விலையை இந்த பதிவில் காணலாம்.
22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
தேதி | கிராம்(22 கேரட்) | சவரன் (22 கேரட்) |
05.02.2023 | 5,365 | 42,920 |
04.02.2023 | 5,335 | 42,680 |
03.02.2023 | 5,440 | 43,520 |
02.02.2023 | 5,475 | 43,800 |
01.02.2023 | 5,360 | 42,880 |
24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
தேதி | கிராம்(24 கேரட்) | சவரன்(24 கேரட்) |
05.02.2023 | 5,727 | 45,816 |
04.02.2023 | 5,697 | 45,576 |
03.02.2023 | 5,802 | 46,416 |
02.02.2023 | 5,837 | 46,696 |
01.02.2023 | 5,722 | 45,776 |
வெள்ளி விலை நிலவரம்
தேதி | வெள்ளி விலை(கிராம்) |
05.02.2023 | 74 |
04.02.2023 | 74.2 |
03.02.2023 | 76.4 |
02.02.2023 | 77.3 |
01.02.2023 | 74.8 |
பெட்ரோல், டீசல், தங்கம், மின்தடை போன்ற விலை நிலவரங்களை அறிய இந்த link-ஐ Follow செய்யவும்.