அதிரடி விலை குறைப்பில் தங்கம் – இன்றைய விலை நிலவரம்

0

உலகமே கொரோனாவின் தாக்கம் எப்போதுகுறையும். இன்னும் எத்தனை பேரை பலி வாங்கும். கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது,இது எப்போது தான் குறையும். பொருளாதாரம் என்னவாகும் என்ற பல கேள்விகள் நம் மனதில் எழுந்து வருகின்றன. ஆனால் அதற்கு இன்று வரை யாரும் சரியான பதில் கூற இயலவில்லை என்பதே உண்மை.

ஏறி இறங்கும் தங்க விலை:

கொரோனாவின் தாக்கத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்பாட் கோல்டின் தேவை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது பெரிய அளவில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகி வருகிறது. எனினும் விலை தொடர்ந்து சற்று அதிகரித்தே தான் காணப்படுகிறது.அனால் இப்பொழுது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்ததுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 632 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்தை விட குறைந்தது.தங்கம் விலை நாளுக்குநாள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது.

கொரோனனவை அடியோடு கொல்லும் கிருமிநாசினி தயாரிப்பு – அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அசத்தல்..!

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று தங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (ஏப்ரல் 18) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,477 ஆகக் குறைந்துள்ளது. நேற்று 4,479 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 2 ரூபாய் மட்டும் குறைந்துள்ளது,நேற்று 35,832 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 16 ரூபாய் குறைந்து 35,816 ரூபாய்க்கு விற்பனையாகிறது.தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,685 ரூபாயாக உள்ளது. நேற்று 4,687 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்க விலை:

 கொரோனா வைரஸ் காரணமாக பொதுத்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்ததால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்தது. கொரோனா வைரஸ் காரணமாக பொதுத்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்ததால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்தது.பிப்ரவரி 24-ம் தேதி ஒரு சவரன் தங்கம் முதல்முறையாக 33 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரியத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரியத்தொடங்கியுள்ளது.இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரியத்தொடங்கியுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here