மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை – ஒரே இரவில் புதிய உச்சம்..!

0

ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறி, இறங்கிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து உள்ளது.

விலையேற்றத்திற்கான காரணம்..!

Window display of jewelry shop

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்து உள்ளது. இதனால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

இன்றைய விலை..!

சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 56 ரூபாய் உயர்ந்து 32,568 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,071 ஆக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here