TNUSRB தேர்வர்களே., அடுத்த கட்ட தேர்வுக்கான Call Letter வெளியீடு., இந்த லிங்கில் டவுன்லோட் செய்யலாம்?

0

தமிழ்நாடு அரசின் கிரேடு 2 நிலைய காவலர், ஜெயில் வார்டன் ஆகிய துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNUSRB தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து 2023 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் அடுத்தகட்ட தேர்வுக்கான அழைப்பு கடிதம் (Call Letter) வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி தகுதியான தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

TNUSRB தேர்வர்களே.., தேர்வில் பாஸ் ஆவதற்கு சூப்பரான வழி இது தான் …, மிஸ் பண்ணிடாதீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here