TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற இத மட்டும் பண்ணுங்க.., உடனே பாஸ் ஆகிடலாம்!!!

0
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற இத மட்டும் பண்ணுங்க.., உடனே பாஸ் ஆகிடலாம்!!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் தேர்வர்கள் குறுகிய காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அவர்களுக்காகவே இப்போது பிரபல “EXAMSDAILY” நிறுவனம் பயனளிக்கும் வகையில் குரூப் 4 தேர்வுக்கு தேவையான Books Materials, Test Pack அடங்கிய COURSE PACK -ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது.

COURSE PACK -ன் அம்சம்:

  • இந்த COURSE PACK -ல் பயிற்சி வகுப்புகள், Books Materials, Test Pack போன்றவை அடங்கும்.
  • பயிற்சி வகுப்புகள் கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் மூலம் நடத்தி வருகின்றனர்.
  • இதில் Books Materials, 6 முதல் 12 ஆம் வகுப்பு பாடங்களில் உள்ள முக்கிய கேள்விகளை தொகுத்து தேர்வர்கள் வெற்றி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு குறைந்த கட்டணமாக ரூபாய்.6000 மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here