முக்கிய வெற்றியை எதிர்நோக்கி RCB.., பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
முக்கிய வெற்றியை எதிர்நோக்கி RCB.., பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன்  கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 6) சவாய் மான்சிங் மைதானத்தில் 19வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர்.

சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க ராஜஸ்தான் அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது. அதே போல கடந்த முறை தோல்வியை தழுவிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த முறை 2வது வெற்றியை அடைய வேண்டும் என தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 30 முறை மோதியுள்ள நிலையில், அதில் பெங்களூரு அணி 15 முறை வெற்றி அடைந்து இருக்கிறது. அதனால் இந்த முறை பெங்களூரு அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற இத மட்டும் பண்ணுங்க.., உடனே பாஸ் ஆகிடலாம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here