TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெறணுமா? இதுதான் சிறந்த வழி…, யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!!

0
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெறணுமா? இதுதான் சிறந்த வழி..., யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!!
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெறணுமா? இதுதான் சிறந்த வழி..., யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!!
TNPSC  தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்காக தேர்வர்கள் மும்முரமாக படித்து வருகின்றனர். அந்த வகையில் இத்தேர்வுக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை படித்தால் போதும் என்றாலும் அந்த புத்தகங்களை சேகரித்து படிப்பது என்பது கடினமான ஒன்று. இதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் பிரபல EXAMSDAILY என்ற நிறுவனம் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தை உள்ளடக்கிய 11 புத்தக தொகுப்பை சலுகையில் கட்டணத்தில் 2500 ரூபாய்க்கு வழங்குகின்றனர்.

 

இதோடு பொது தமிழ் புத்தகத்தை மட்டும் வாங்க விரும்பினால் ரூ. 499 செலுத்தி பெற்று கொள்ளலாம். மேலும் பல்வேறு அரசு போட்டி தேர்வர்களுக்கு நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை குறைந்த கட்டணத்தில் நடத்தி வருகின்றனர். இவ்வாறு எக்கசக்க சிறப்பம்சங்களுடன் கூடிய பயிற்சி வகுப்புகள் மற்றும் புத்தகங்களை வாங்க கீழே கொடுத்துள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here