TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு சூப்பர் அப்டேட் வெளியீடு., உடனே அப்ளை பண்ணுங்க!!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு சூப்பர் அப்டேட் வெளியீடு., உடனே அப்ளை பண்ணுங்க!!!
TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு சூப்பர் அப்டேட் வெளியீடு., உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான “குரூப் 4” போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள எழுத்து தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இருந்தாலும் சிறந்த முறையிலான பயிற்சி பெறுபவர்களே வெற்றி பெற முடிவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எண்ணற்ற தேர்வர்களை இலக்கை நோக்கி அழைத்து செல்லும் “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம், ரூ.7,500 கட்டணத்தில் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,

  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
  • தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப நடத்தி முடிக்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்ய வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமானதாக வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here