பட்டையை கிளப்பும் சந்தானத்தின் 80ஸ் பில்டப் .., இரண்டு நாளில் இத்தனை கோடி வசூலா?

0
பட்டையை கிளப்பும் சந்தானத்தின் 80ஸ் பில்டப் .., இரண்டு நாளில் இத்தனை கோடி வசூலா?
பட்டையை கிளப்பும் சந்தானத்தின் 80ஸ் பில்டப் .., இரண்டு நாளில் இத்தனை கோடி வசூலா?

சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்து பிரபல காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அதுமட்டுமின்றி வசூலிலும் சக்க போடு போட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் சந்தானம் நடிப்பில் அடுத்து வெளியே வரும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில் கடந்த 24ம் தேதி 80ஸ் பில்டப் திரைப்படம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்து வந்தனர். ஆனால் இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதாவது நடிகர் சந்தனத்தின் 80ஸ் பில்டப் வெளியான இரண்டு நாளில் ரூ. 2.2 கோடி வரை உலகளவில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர் மோதும் ரஜினி – கமல்.., எந்த விஷயத்திற்காக தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here