TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 5 மாதமே…, தேர்ச்சி பெற இந்த பெஸ்ட் ஆன்லைன் கோர்ஸ்-ஸை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 5 மாதமே..., தேர்ச்சி பெற இந்த பெஸ்ட் ஆன்லைன் கோர்ஸ்-ஸை மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 5 மாதமே..., தேர்ச்சி பெற இந்த பெஸ்ட் ஆன்லைன் கோர்ஸ்-ஸை மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழகத்தில் அரசு பணியில் அமர வேண்டி பல்வேறு தேர்வர்கள் TNPSC குரூப் 4 தேர்வுக்கு குறித்த அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், TNPSC குரூப் 4 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் TNPSCயின் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதையடுத்து, தேர்வுக்கு இடைப்பட்ட இந்த 5 மாதங்களில் தேர்வர்கள் தங்களை நன்கு தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக பிரபல “EXAMSDAILY” நிறுவனம் BOOK MATERIALS, TEST PACK- ஐ வழங்குவதுடன் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. ரூ. 6000 மதிப்பிலான இந்த பயிற்சி வகுப்புடன் கூடிய COURSE PACK-ஐ பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here