TNPSC “குரூப் 4” தேர்வர்களே…, எளிதில் வெற்றி பெற இந்த சிறந்த “ONLINE COURSE” மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC “குரூப் 4” தேர்வர்களே..., எளிதில் வெற்றி பெற இந்த சிறந்த
TNPSC “குரூப் 4” தேர்வர்களே..., எளிதில் வெற்றி பெற இந்த சிறந்த "ONLINE COURSE" மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள VAO, இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கு பிரபல “EXAMSDAILY” நிறுவனம், “குரூப் 4” தேர்வுக்கான “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், குரூப் 4 தேர்வுக்கு தயாராக்குவதற்கு ஏற்ப BOOK MATERIALS, TEST PACK, பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ ரூ. 6000 மதிப்பில் வழங்கி வருகிறது.

Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,

  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்.
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
  • தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப நடத்தி முடிக்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்ய வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமானதாக வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here