ICC 2023 ஆம் ஆண்டின் சிறந்தT-20 விருதுகளை வென்ற வீரர்கள்…, முழு பட்டியல் இதோ!!

0
ICC 2023 ஆம் ஆண்டின் சிறந்தT-20 விருதுகளை வென்ற வீரர்கள்..., முழு பட்டியல் இதோ!!
ICC 2023 ஆம் ஆண்டின் சிறந்தT-20 விருதுகளை வென்ற வீரர்கள்..., முழு பட்டியல் இதோ!!

சர்வதேச அளவிலான டெஸ்ட், T20, ODI போட்டிகளில் சிறந்து விளையாடும் வீரர்களை தேர்வு செய்து ஒவ்வொரு வருடமும் ICC கவுரவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற T20 போட்டிகளில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடியதன் மூலம் சிறந்த டி-20 கிரிக்கெட்டர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு மட்டும் 17 T20 போட்டிகளில் விளையாடி 733 ரன்கள் எடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவர் ஐசிசி டி-20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதே போல் பெண்களுக்கான சிறந்த டி-20 கிரிக்கெட்டர் விருதுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹேலி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற T20 போட்டிகளில் 700 ரன்கள் குவித்து 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

TNPSC “குரூப் 4” தேர்வர்களே…, எளிதில் வெற்றி பெற இந்த சிறந்த “ONLINE COURSE” மிஸ் பண்ணிடாதீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here