தமிழகத்தில் சரிவை சந்திக்காத காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவுக்கான முழு நிலவரம் உள்ளே!!

0

தமிழகத்தில் பொங்கலுக்கு முன்பு வரை காய்கறிகளின் விலை தாறுமாறாக எகிறிய நிலையில், கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சந்தைகளில் தினசரி வரும் காய்கறிகளின் வரத்து குறைவாகவே இருப்பதால், அதன் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே உள்ளது. இந்த விலை நிலவரம் கடந்த ஒரு வார காலமாக மாறாமல் ஒரே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஜனவரி 25) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை குறித்து பின்வருமாறு காணலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 30
பெரிய வெங்காயம் 25
பூண்டு 180
இஞ்சி 140
பீன்ஸ் 40
பீட்ரூட் 45
கேரட் 65
உருளைக்கிழங்கு 33
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 20

 

ICC 2023 ஆம் ஆண்டின் சிறந்தT-20 விருதுகளை வென்ற வீரர்கள்…, முழு பட்டியல் இதோ!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here