சிவகார்த்திகேயன் நடித்த “அயலான் ” படத்தின் வசூல் இதனை கோடியா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சிவகார்த்திகேயன் நடித்த “அயலான் ” படத்தின் வசூல் இதனை கோடியா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
சிவகார்த்திகேயன் நடித்த “அயலான் ” படத்தின் வசூல் இதனை கோடியா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

திரையுலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சிவகார்திகேயன். தற்போது இவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 12ம் தேதி அயலான் திரைப்படம் வெளியானது.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் உலா வருகிறது. ஏற்கனவே இத்திரைப்படம் 4 நாட்களில் ரூபாய் 50 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு வாரம் ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூபாய் 75 கோடி வசூல் ஈட்டி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சரிவை சந்திக்காத காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவுக்கான முழு நிலவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here