TNPSC தேர்வர்களே., “குரூப் 1” தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி? முழு விவரம் உள்ளே!!

0
TNPSC தேர்வர்களே.,
TNPSC தேர்வர்களே., "குரூப் 1" தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி? முழு விவரம் உள்ளே!!

நடப்பு 2024 ம் ஆண்டிற்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. பிரிலிம்ஸ். மெயின்ஸ் மற்றும் நேர்காணல் ஆகிய 3 நிலைகளில் நடைபெற உள்ள இத்தேர்வில் 65 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த தேர்வில் தேர்ச்சி பெற கடுமையான பயிற்சி, வாராந்திர தேர்வு, சிறந்த வழிகாட்டுதல் போன்றவை மிகவும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் “குரூப் 1” தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு தலைசிறந்த பயிற்சி நிறுவனமாக திகழும் “EXAMSDAILY”, தற்போது மிக குறைந்த கட்டணத்தில் “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ, அறிமுகப்படுத்தி உள்ளது. சிறந்த ஆசிரியர்களால் நடத்தப்படும் பயிற்சி வகுப்பு மூலம் குறுகிய காலத்திலே தேர்வுக்கு தயாராகிவிடலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here