தமிழக இல்லத்தரசிகளே…, மீண்டும் உயரும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா!!

0
தமிழக இல்லத்தரசிகளே..., மீண்டும் உயரும் காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா!!
தமிழக இல்லத்தரசிகளே..., மீண்டும் உயரும் காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா!!

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (பிப்ரவரி 7) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 35
தக்காளி 38
பெரிய வெங்காயம் 23
பூண்டு 120
இஞ்சி 100
பீன்ஸ் 35
பீட்ரூட் 55
கேரட் 50
உருளைக்கிழங்கு 32
தேங்காய் 25
வெண்டைக்காய் 60
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 15

 

இந்த பள்ளியில் 10, 12ஆம் வகுப்பு படித்து பெற்ற சான்றிதழ்., தமிழகத்தில் செல்லாது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here