TNPSC “குரூப் 1” தேர்வு தேர்ச்சிக்கு இது ரொம்ப முக்கியம்? உடனே தெரிஞ்சுக்கோங்க!!!

0
TNPSC
TNPSC "குரூப் 1" தேர்வு தேர்ச்சிக்கு இது ரொம்ப முக்கியம்? உடனே தெரிஞ்சுக்கோங்க!!!

தமிழ்நாடு அரசின் 65 “குரூப் 1” பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. பிரிலிம்ஸ், மெயின்ஸ் நேர்காணல் என 3 நிலைகளாக நடைபெறும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற, பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இருந்தாலும் சிறந்த பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்ட “EXAMSDAILY” நிறுவனம், மிக குறைந்த கட்டணத்தில் “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த பயிற்சி வகுப்பில் பயன்பெற ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Call us at 8101234234

அரசு பள்ளி மாணவர்களே…, உங்களுக்காக அரசு செய்த சிறப்பு ஏற்பாடு…, முழு விவரம் உள்ளே!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here