
TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பிரபல ”EXAMSDAILY” என்ற நிறுவனம் தகுதிவாய்ந்த ஆசியர்களை வைத்து நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.
Examsdaily-யின் சிறப்பம்சங்கள்:
- தகுதிவாய்ந்த ஆசிரியர்களை வைத்து எடுக்கப்படும் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு முறை பணம் செலுத்தினால் மட்டும் போதுமானது.
- மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்வர்கள் பயன்பெறும் வகையில் https://edu.examsdaily.in/ என்ற ஆப்பின் மூலம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.
- இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளின் இடையில் தேர்வர்கள் ஆசிரியர்களிடம் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வதற்கான வசதி உள்ளது.
- மேலும் ஆன்லைன் வகுப்புகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தேர்வர்களுக்கு வழங்கப்படும்.
- இப்படி எக்கசக்க சிறப்பம்சங்களுடன் உள்ள EXAMSDAILY-யின் குரூப் 1 பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை க்ளிக் செய்யவும்.
Call us at 8101234234