தமிழகத்தில் எகிறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? முழு விவரம் உள்ளே!!

0

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், காய்கறிகளின் விளைச்சல் வழக்கத்தை விட குறைவாகவே உள்ளது. இதனால், அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறையவே அதன் விலை ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெங்காயம், தக்காளின் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது வெண்டைக்காய், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை எகிறுகிறது. தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 90
தக்காளி 30
பெரிய வெங்காயம் 60
பூண்டு 169
இஞ்சி 240
பீன்ஸ் 80
பீட்ரூட் 35
கேரட் 38
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 30
வெண்டைக்காய் 80
அவரைக்காய் 50
கத்திரிக்காய் 25

 

ச்சீ., இனி உன்ன நம்பமாட்டேன்., அம்பலமான காவேரியின் காதல் அதிர்ச்சியில் விஜய்., பரபரப்பான கட்டத்தில் மகாநதி ப்ரோமோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here