அரசாங்க வேலை தான் உங்க கனவா? பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்!!

0
அரசாங்க வேலை தான் உங்க கனவா? பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்!!
அரசாங்க வேலை தான் உங்க கனவா? பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்!!

TNPSC தேர்வாணையம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வில் வெற்றி பெறுவதற்காக தேர்வர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல EXAMSDAILY என்ற நிறுவனம் குரூப் 1 தேர்வுக்கு குறைந்த கட்டணத்தில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை வழங்கி வருகிறது.

EXAMSDAILY-யின் சிறப்பம்சங்கள்;
  • மதுரையில் இயங்கி வரும் இந்நிறுவனம் பல்வேறு அரசு போட்டி தேர்வுகளுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
  • மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்வர்கள் பயன்பெறும் வகையில் https://edu.examsdaily.in/ என்ற செயலியின் மூலம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.
  • இந்த ஆன்லைன் வகுப்புகளின் இடையில் தேர்வர்கள் ஆசிரியரிடம் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு முறை செலுத்தும் கட்டணத்தில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக படித்து கொள்ளலாம்.
  • இப்படி எக்கசக்க சிறப்பம்சங்களுடன் உள்ள EXAMSDAILY-யின் குரூப் 1 பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை க்ளிக் செய்யவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here