ஜாக்பாட்., ஜாக்பாட்., மகளிருக்கு இலவச பேருந்து பயணம் மட்டுமல்ல வீடு கட்ட நிலத்துடன் நிதியுதவியும்., மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த காங்கிரஸ்!!!

0

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற போது, பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து தகுதியான குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் பொதுமக்கள் உட்பட பலர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவின் 119 தொகுதிகளில் வருகிற 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் காங்கிரஸ் கடசி சார்பாக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்துள்ளனரா. அதில் அரசு பேருந்தும் பெண்களுக்கு இலவச பயணம், காஸ் சிலிண்டர் ரூ.500க்கு விநியோகம், வீடு இல்லாதவர்களுக்கு ரூ.5 லட்சத்துடன் இலவசமாக நிலம் உள்ளிட்ட பல்வேறு வரவேற்புமிக்க வாக்குறுதிகளை தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அரசாங்க வேலை தான் உங்க கனவா? பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here