TNPSC குரூப் 4 தேர்வர்களே.., 10,000+ வினாக்கள்.., கடைசி 5 ஆண்டு வினாத்தொகுப்பு.., சலுகை விலையில்!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்கள்.., 10,000+ வினாக்கள்.., கடைசி 5 ஆண்டு வினாத்தொகுப்பு.., சலுகை விலையில்!!

TNPSC தேர்வாணையம் அடுத்தடுத்து போட்டித்தேர்வுகளை அறிவித்து வருகிறது. இதனால் தேர்வர்கள் பல போட்டிகளுக்கு இடையே எப்படியாவது தேர்வில் வெற்றி பெற என்னென்ன வழிகள் உள்ளன என்பதை தேடி அலைகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது மதுரையில் உள்ள பிரபல “EXAMSDAILY” நிறுவனம் TNPSC தேர்வர்களை தயார் படுத்தும் வகையில் மாதிரி வினாத்தாள்களை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

வினாத்தொகுப்பின் அமைப்பு
  • இந்த வினா தொகுப்பில்  முக்கிய வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டு தேர்வில் இடம்பெற்ற வினாக்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளது.
  • பொது அறிவு மற்றும் தமிழ் பாடப் பகுதியில் உள்ள முக்கிய வினாக்களும் அடங்கிய வகையில் வழி வகுக்கப்பட்டுள்ளது.
  • இந்த வினா தொகுப்பு தேர்வர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு சலுகையாக ₹999 க்கு வழங்கப்படுகிறது.
  • COD(cash on delivery) மூலம் வாங்கினால் ₹1200 க்கு வழங்கப்படுகிறது.
  • எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மொபைல் எண்ணுக்கு கால் செய்து விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here