இறந்துபோன டேனியல் பாலாஜியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் இதோ!!

0
இறந்துபோன டேனியல் பாலாஜியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் இதோ!!
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் வில்லன் ரோலில் நடித்து மக்கள் மத்தியில் இடம்  பிடித்தவர் தான் டேனியல் பாலாஜி. இவருக்கு சில வருடங்களாகவே படங்களில் அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் இவர் தொடர்ந்து சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

இப்படி இருக்க திடீர் மாரடைப்பு காரணமாக  நேற்று இரவு (மார்ச் 29) உயிரிழந்தார். இது பலரையும்  சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் இவர் மறைந்த நடிகர் முரளியின் தம்பி ஆவார். இப்படி இருக்க அவருக்கு திருமணம் ஆகாத நிலையில் தற்போது அவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இவ்வளவு அழகான குடும்பமா என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here