#TNvsJHKD விஜய் ஹசாரே கோப்பை – 266 ரன்கள் குவித்த தமிழ்நாடு அணி!!

0
Tamil Nadu Batsman Baba Aparajith plays a shot during the Vijay Hazare Trophy match against Bihar at Jaipuriya Cricket Ground in Jaipur ,Rajasthan,India, Sept 28,2019. (Photo by Vishal Bhatnagar/NurPhoto via Getty Images)

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஜார்கன்ட் அணிகள் மோதின. அதில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு அணி 266 ரன்களை குவித்துள்ளது.

தமிழ்நாடு vs ஜார்கன்ட்:

இந்தியாவில் தற்போது உள்ளூர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஜார்கன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு அணியின் பேட்டிங் மிக சிறப்பாக இருந்தது. தமிழ்நாடு அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர் பாபர் அபராஜித் அரைசதம் அடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இங்கிலாந்து!!

இவரை போல் ஷாருக் கான் 51 மற்றும் ஜெகதீசன் 55 ரன்கள் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். இவர்களது இந்த சிறப்பான ஆட்டத்தால் தமிழ்நாடு அணி 50 ஓவர்கள் முடிவில் 266 ரன்களை குவித்து தனது 7 விக்கெட்டை இழந்துள்ளது. தற்போது ஜார்கன்ட் அணி 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது. நடந்து முடிந்த கடைசி இரண்டு போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here