TRP ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா சீரியல் செய்த சாதனை – டாப் 10 லிஸ்டில் முதலிடம்!!

0

டிவி சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வெள்ளித்திரைகளை போலவே சின்னத்திரையிலும் ரொமான்ஸ், பாடல்கள் என அனைத்தும் இருப்பதால் மக்கள் பலரும் சீரியல் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் டாப் 5 சீரியல் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

டாப் சீரியல் லிஸ்ட்

ஆரம்ப காலம் முதலே வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் டிவி சீரியல் தான் கதி என்று இருந்தனர். சின்னத்திரைக்கும், வெள்ளித்திரைக்கும் நிறைய வித்தியாசங்களும் இருந்து வந்தது. ஆனால் தற்போது வெள்ளித்திரையில் இருப்பது போலவே சண்டை காட்சிகள், ரொமான்ஸ் என களமிறங்கியுள்ளது சீரியல்கள். தற்போதெல்லாம் வெளியாகும் சீரியல்கள் அனைத்திலும் லவ் சீன் தான் அதிகமாக உள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதை தான் தான் மக்களும் விரும்பி பார்க்க ஆரம்பிக்கின்றனர். குடும்ப கதைகளும், மாமியார் மருமகள் சண்டை போய் தற்போது காதல் காட்சிகளே அதிகமாக காட்டப்படுகிறது. மேலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் என பல சேனல்கள் போட்டியிட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் டாப் ரேட்டிங்கில் உள்ளது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. தற்போது டாப் 10 சீரியல் லிஸ்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா முதல் இடத்தை பெற்றுள்ளது. அதற்காக புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்கர் விருதிற்கான தகுதி பட்டியலில் இடம் பிடித்த சூரரைப்போற்று – படுகுஷியில் ரசிகர்கள்!!

தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் இடம் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடத்தில் வானத்தை போல, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here