தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (பிப்ரவரி 17) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். இதன்படி, வெள்ளைப் பூண்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 22
பெரிய வெங்காயம் 20
உருண்டை பூண்டு 352
உதிர்ந்த பூண்டு 328
இஞ்சி 110
பீன்ஸ் 30
பீட்ரூட் 55
கேரட் 75
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 40

விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம்., ஆனா மாதம் ரூ.55 செலுத்தணும்? மாஸ் அறிவிப்பு!!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here