தமிழக இல்லத்தரசிகளே…, ஏற்ற இறக்கத்துடன் விற்கப்படும் காய்கறிகள்…, ஒரு கிலோ விலை நிலவரம் இதோ!!

0
தமிழக இல்லத்தரசிகளே..., ஏற்ற இறக்கத்துடன் விற்கப்படும் காய்கறிகள்..., ஒரு கிலோ விலை நிலவரம் இதோ!!
தமிழக இல்லத்தரசிகளே..., ஏற்ற இறக்கத்துடன் விற்கப்படும் காய்கறிகள்..., ஒரு கிலோ விலை நிலவரம் இதோ!!

தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றத்தால் தற்போது தமிழக பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளின் விளைச்சல்கள் குறைந்து, அதன் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டு வருகிறது. இந்த வகையில், சந்தைக்கு வரப்பட்ட இன்றைய (நவம்பர் 17) காய்கறிகளின் வரத்தை பொறுத்து, அதன் ஒரு கிலோ விலை நிலவரம் பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 90
தக்காளி 40
பெரிய வெங்காயம் 56
பூண்டு 169
இஞ்சி 240
பீன்ஸ் 60
பீட்ரூட் 35
கேரட் 35
உருளைக்கிழங்கு 33
தேங்காய் 30
வெண்டைக்காய் 35
அவரைக்காய் 40
கத்திரிக்காய் 13

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here