TN TRB தேர்வர்களே., பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு., இந்த தளத்தில் விநியோகம்!!!

0
TN TRB தேர்வர்களே., பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு., இந்த தளத்தில் விநியோகம்!!!

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் TN TRB தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) ஆகிய பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பை அண்மையில் வெளியிடப்பட்டு, பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களுக்கான OMR அடிப்படையிலான தேர்வு வருகிற 2024 ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை https://trb1.ucanapply.com/login என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். தகுதியானவர்கள் தங்களது லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

IND vs SA டெஸ்ட் தொடர்.. இணையத்தில் வைரலாகும் புதிய போஸ்டர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here