IND vs SA டெஸ்ட் தொடர்.. இணையத்தில் வைரலாகும் புதிய போஸ்டர்!!

0
IND vs SA டெஸ்ட் தொடர்.. இணையத்தில் வைரலாகும் புதிய போஸ்டர்!!
இந்திய அணியானது தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் T20 தொடர் சமனில் முடிந்த நிலையில் ஒருநாள் தொடரை  இந்தியா வென்று அசத்தியது. இதற்கு அடுத்ததாக இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இத்தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இணையத்தில் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் BOXING DAY BONANZA என்று எழுதப்பட்டு இரு நாட்டு கேப்டன்களான ரோகித் சர்மா, தேம்பா பாவுமா மற்றும் விராட் கோலி, ககிசோ ரபாடா ஆகியோரின் புகைப்படம் உள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக லைக்குகளை குவித்து வைரலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here