தீவிரம் எடுக்கும் கொரோனா., மருத்துவர்கள் முக்கிய எச்சரிக்கை., சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

0
தீவிரம் எடுக்கும் கொரோனா., மருத்துவர்கள் முக்கிய எச்சரிக்கை., சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றால் 3 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்காக WHO தடுப்பூசிகள் மக்களுக்கு பரிந்துரைத்து வருகிறது.  இந்நிலையில் மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்போர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் கோவிட் – 10 குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முகக்கவசம் அணியும் படி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

IND vs SA டெஸ்ட் தொடர்.. இணையத்தில் வைரலாகும் புதிய போஸ்டர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here